மித்ரன்
கவிதை-கதை-கிறுக்கல்கள்.
About Me
Mithran
View my complete profile
Sunday, May 15, 2011
புது வரவு
பேசி சிரித்து பழகி
பகிர்ந்து உண்டு
பல பேர் கதை உரைத்து
பொழுது போவது
அறியாத
ஒரு நட்பு
புது வரவு வரும் வரையில்தான்.
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment