மித்ரன்
கவிதை-கதை-கிறுக்கல்கள்.
About Me
Mithran
View my complete profile
Friday, July 26, 2013
கண்ட நாள் முதல்
உண்ண மறந்து உறக்கம் போய்
கல்வியிலே பெற்ற ஞானம் போய்
வேளையிலே சேர்த்த செல்வம் போய்
கருவறையில் இருந்து குதித்தவன் போல்
ஏதுமற்று நின்றேன்
உன்னை கண்ட நாள் முதலாய்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)