Saturday, March 26, 2011

காற்றில்லையெனில்


மழை ஒய்ந்து துளிகளை வைத்திருந்த
மரங்களின் கீழே
வெள்ளை மஞ்சள் என பூக்கள் பூத்திருந்த
மரங்களின் கீழே
சுட்டெரித்த சூரியனிடம் நிழல் தந்தென்னை காத்த
மரங்களின் கீழே
காத்திருந்தேன்
காதலிக்காகவும் காற்றிர்க்காகவும்.
எதேனனும் ஒன்றிலையெனில்
உயிர் வாழக்கூடுமோ?

No comments:

Post a Comment