மித்ரன்
கவிதை-கதை-கிறுக்கல்கள்.
About Me
Mithran
View my complete profile
Sunday, March 27, 2011
காளைக்கு வெட்கம்-6
தலையணைக்குள்
முகம் புதைத்து
பேசியது
வீட்டினுள்
தனியாய் பாடி
நடனமாடியது
கவிதையென்று
உன் பெயரை
கிறுக்கியது
இவையனைத்தையும், மற்றவையும்
உன்னிடம் சொல்லி
வெட்கப்பட
நாள் குறித்தாயிற்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment