மித்ரன்
கவிதை-கதை-கிறுக்கல்கள்.
About Me
Mithran
View my complete profile
Friday, February 18, 2011
பார்த்திபன்-கனவு
தனிமை வேண்டும்
கானகம் சென்றோ
இல்லை
கடல்
நடுவினிலோ.
நனைய வேண்டும்
தினம் செல்லும் பாதையிலோ
இல்லை
வீட்டின் முற்றத்திலோ.
இவை சாத்தியமோ
இல்லையோ
எனது பார்வையில்
நீ வேண்டும்
தூரத்திலோ அருகிலோ
எதிரிலோ
இல்லை
எனது மடியிலோ.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment