Friday, February 11, 2011

நம்-பரிணாமம்















பிள்ளைப்
பருவத்துப் "பிடிக்கும்"
இளம் வயது "கோபம்"
பருவ வயது "மோகம்"
கொஞ்சம் வளர்ந்த பின்
வரும் "ஊடல்"
முதுமையின் தொடக்கத்தில்
எழும் "கூச்சல்"
முதுமையை தொட்டதும்
ஒருவிதமான "தேடல்"
இது எல்லாம் கலந்த
ஒரு பரிணாம வளர்ச்சிதான்
நம் மனதில் தோன்றிய
"காதல்"!!!

No comments:

Post a Comment