அச்சம் தவிர் - தவிர்த்துவிட்டேன்
சாவதற்கு அஞ்சேல் - அஞ்சமாட்டேன்
செய்வது துணிந்து செய் - செய்கிறேன்
துன்பம் மறந்திடு - மறக்கிறேன்
தோல்வியில் கலங்கேல் - கலங்கமாட்டேன்
நேர்படப் பேசு - பேசுகிறேன்
மானம் போற்று -
போற்றுகிறேன்
ரௌத்திரம் பழகு - பழகுகிறேன்
புதியன விரும்பு - நிச்சயமாக மாட்டேன்.
தெய்வம் நீ என்றுணர் - தெய்வம் நீயென்று உணர்ந்தேன்.
No comments:
Post a Comment