Saturday, May 15, 2010

நினைவுநாள்


யாருமற்ற பின்இரவில்
ஈரம்காயாத ஜன்னலில்
என்னை அழைத்துப்போக வந்திருக்கும்
உன்னை பார்த்ததும்
வரைந்து கொண்டிருக்கும்
உன் விரல்களை பிடித்தும்
என் அந்தியும் சாயும்.

உன்னை வந்தடையும் ஓவ்வொரு
தருணமும் ஓர் பிறப்பே.
உன் நினைவை சுமந்த ஓவ்வொரு
இதயமும் ஓர் கோயிலே.

No comments:

Post a Comment