மித்ரன்
கவிதை-கதை-கிறுக்கல்கள்.
About Me
Mithran
View my complete profile
Monday, May 10, 2010
அணிகலன்
அணியாத வளையல்கள்
உபயோகிக்காத காலணிகள்
அடுக்கி வைத்திருக்கும் உடைகள்
இவையுடன் நானும்
உன்னுடன்
இணையாவிட்டால்
தனியாய் அழகில்லை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment