எனது வழக்கமான கிறுக்கல்களில் இருந்து மாறுபட்டு
ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பொருட்டு
இந்த ஒரு செய்தியை எழுத தோன்றியது.
உலகில், நம் நாட்டில், ஊரில், தெருவில் எத்தனையோ பெரியவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவரைபற்றி சிறு துளி அளவில் அறிய நேர்ந்ததால் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் உங்கள் பார்வைக்கு:
இவரை பற்றி:
ஒரு மாதத்திற்கு முன் "புதிய தலைமுறை" இதழில் படிக்க நேர்ந்தேன்.
ஒரு வாரத்திற்கு முன் "தினமணி" நாளிதழில் படிக்க நேர்ந்தேன்.
சுருக்கமாக:
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு. ஜாதவ் பயெங் கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!
தமிழில் :
ஆங்கிலத்தில் :

No comments:
Post a Comment