மித்ரன்
கவிதை-கதை-கிறுக்கல்கள்.
About Me
Mithran
View my complete profile
Tuesday, August 16, 2011
குற்றம் கூறாதீர்!
மழைக்கு குடை விரிப்பதை இனிமேல்
குற்றம் கூறாதீர்.
அருகிலே அணைத்துக்கொண்டு
நடக்கையில் தெரிகிறது
குடைக்குள் மழை வரும் என்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment