Friday, March 18, 2011

காளைக்கு வெட்கம்-3


"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்
தற்சமயம் பிஸி யாக இருப்பதால்
சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்"
அழைப்பு மணியே அறியாத கைபேசி
இந்த குரலை எல்லோருக்கும் அறிமுகப்படுத்துகிறது.
தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்
உன்னிடத்தில் வெட்கத்துடன்!

No comments:

Post a Comment