மித்ரன்
கவிதை-கதை-கிறுக்கல்கள்.
About Me
Mithran
View my complete profile
Thursday, March 17, 2011
காளைக்கு வெட்கம்-2
ஒரு கைபேசி
அதில் ஆயிரம் குறுஞ்செய்தி
அவ்வப்பொழுது
நீ சிணுங்கும் ஒலி
இவை போதும்
என் பொழுதுகள்
அர்த்தமாகிவிடும்
வெட்கத்துடன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment