Monday, December 13, 2010

மனிதம்




பசியென்று வந்தவர்க்கு
பரிமாற எதுவுமில்லை.
படைத்தவனுக்கும் விட்டுப்
பிரிந்தவற்கும்
வகைவகையாய் படையல்

வாழ்க
வையகம்
வளர்க மனிதம்.

No comments:

Post a Comment